Online Tmail FM Online Tmail FM
  •  தினம் ஒரு குறள்: காமத்துப்பால் - களவியல் - 110. குறிப்பறிதல்
  • குறள்:1091-இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

    பொருள்:காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

    Kural English Meaning:தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை. A double witchery have
Copyright @ 2012, TamilFMs.com, Online Tamil FM